விழுப்புரம் அருகே…. கோயிலுக்கு சீல் வைப்பு ஏன்? போலீஸ் குவிப்பு
விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு அனுமதி மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின்… Read More »விழுப்புரம் அருகே…. கோயிலுக்கு சீல் வைப்பு ஏன்? போலீஸ் குவிப்பு