முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்…. நிகழ்ச்சி முழு வவிரம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள சேலம், பழைய பேருந்து நிலையத்தினை அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார்.… Read More »முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்…. நிகழ்ச்சி முழு வவிரம்