Skip to content
Home » தமிழகம் » Page 1347

தமிழகம்

தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன. மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக… Read More »தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கே உள்ளது….. தம்பிதுரை சொல்கிறார்

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த… Read More »பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கே உள்ளது….. தம்பிதுரை சொல்கிறார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை என்ன கூறினார்… ?

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு  பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில்.. தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுருந்தார். அப்போது, அதிமுக குறித்தும் கூறுகிறீர்களா? என்கிற கேள்விக்கு பொதுமக்களின் பணத்தை… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை என்ன கூறினார்… ?

பழனிமலை கோவில் குரங்குகளுக்கு இடையே கேங் வார் சண்டை… வீடியோ.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்லும் பாதைகளில் மயில்கள், குரங்குகள், இரண்டும் அதிக அளவில் உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும்… Read More »பழனிமலை கோவில் குரங்குகளுக்கு இடையே கேங் வார் சண்டை… வீடியோ.

கடலூரில் காரில் பயணம் செய்த மயில்…. பொதுமக்கள் வியப்பு….

கடலூர் மாவட்டம், கடலூரில் திருப்பாப்புலியூரிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு கார் ஒன்று சென்றது. திருப்பாப்புலியூர் இருந்து புறப்படும் பொழுது காரின் மேலே தேசியப் பறவையான மயில் ஒன்று அமர்ந்தது.  இதை அறியாமல் கார் டிரைவர் காரை எடுத்துக்கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி… Read More »கடலூரில் காரில் பயணம் செய்த மயில்…. பொதுமக்கள் வியப்பு….

நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு….

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலை அருகே எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் குடும்பத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு பிரச்சனை இருந்து வந்துள்ளதாக… Read More »நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு….

நாகை அருகே அரசு பஸ் டிரைவருக்கும் -தனியார் பஸ் டிரைவருக்கும் சாலையில் அடிதடி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நாகை செல்வதற்காக திருத்துறைப்பூண்டி வந்துள்ளது. அங்கிருந்து நாகை நோக்கி அரசு பேருந்து புறப்பட்டபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து 5 நிமிடத்திற்கு முன்பாக புறப்பட்ட தனியார் பேருந்து… Read More »நாகை அருகே அரசு பஸ் டிரைவருக்கும் -தனியார் பஸ் டிரைவருக்கும் சாலையில் அடிதடி…

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்… Read More »நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?

கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை நனைந்தபடி அகற்றிய பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் கன மழை வெளுத்து… Read More »கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் போலீஸ்…

இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொட்ரபாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே… Read More »இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்