Skip to content
Home » தமிழகம் » Page 1343

தமிழகம்

செந்தில்பாலாஜி வழக்கு… சட்டப்படி சந்திப்போம்…. அமைச்சர் உதயநிதி

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.  பின்னர்… Read More »செந்தில்பாலாஜி வழக்கு… சட்டப்படி சந்திப்போம்…. அமைச்சர் உதயநிதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலஜிக்கு திடீரென நெஞ்சுவலி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். சோதனை நிறைவடைந்தவுடன் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால்… Read More »2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

மின்துறை  அமைச்சர்  செந்தில்பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு,  17 மணி நேரமாக அவர்களது கஸ்டடியில் வைத்து  டார்ச்சர் செய்து உள்ளனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கினால் தான்,  வரும் மக்களவை தேர்தலில்  கொங்கு மண்டலத்தில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

17 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை “டார்ச்சர்”… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் அட்மிட்…

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும்… Read More »17 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை “டார்ச்சர்”… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் அட்மிட்…

பாஜ., அலுவலகத்திற்குள் புகுந்த நபர் அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை- சிசிடிவி காட்சி…

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நேற்று மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர் அலுவலகத்தின் அறையின் கதவை உட்புறமாக பூட்ட முயற்சித்த நிலையில் அலுவலகத்தில் இருந்த அலுவலகப் பணியாளர் அந்த… Read More »பாஜ., அலுவலகத்திற்குள் புகுந்த நபர் அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை- சிசிடிவி காட்சி…

#We_Support_Senthilbalaji … வைரலாகும் டிரெண்டிங்..

  • by Authour

சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதை கண்டித்தும், இது தொடர்பாகவும் வி சப்போர்ட் செந்தில் பாலாஜி (#We_Support_Senthilbalaji) என்ற பெயரில் சமூகவலைதளங்களில் ஹேஸ்டிராக் டிரெண்டிங்… Read More »#We_Support_Senthilbalaji … வைரலாகும் டிரெண்டிங்..

பேராசிரியர் மனைவி மர்ம சாவு.. உறவினர்கள் மறியல்..

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள நெடுங்குளம் ஊராட்சி, வேட்டுப்பட்டி செம்பான்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கார்த்திக் ராஜ்குமார்(35). சங்ககிரி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும், கரூர் நொய்யல்… Read More »பேராசிரியர் மனைவி மர்ம சாவு.. உறவினர்கள் மறியல்..

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை..

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறையினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது… Read More »தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை..