Skip to content
Home » தமிழகம் » Page 134

தமிழகம்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. மத்திய மேற்கு… Read More »காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது!

டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கு…… அதிமுகவுக்கு நீதிபதி கண்டிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர்… Read More »டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கு…… அதிமுகவுக்கு நீதிபதி கண்டிப்பு

காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்ய நாதன். இவரது மகன் முத்தமிழ் மாறன் (30). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவியிடையே… Read More »காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

மாற்றுத்திறனாளி பெண்….. கரூர் கலெக்டரிடம் உருக்கமான மனு

கரூர் மாவட்டம், சேங்கல் அடுத்த வடவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஜோதி (39). இளம் வயதில் கண் பார்வை இழந்தவர். இவரது கணவர் சக்திவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  இறந்துவிட்டார்.… Read More »மாற்றுத்திறனாளி பெண்….. கரூர் கலெக்டரிடம் உருக்கமான மனு

கோவை மாநகராட்சி புதிய பள்ளி கட்டிடம்….. அமைச்சர் மகேஸ் திறந்தார்

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் குடியிருப்பு மனை அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடங்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் கோவை கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில்… Read More »கோவை மாநகராட்சி புதிய பள்ளி கட்டிடம்….. அமைச்சர் மகேஸ் திறந்தார்

சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் பறிமுதல் ……25 குருவிகள் கைது

  • by Authour

மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர… Read More »சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் பறிமுதல் ……25 குருவிகள் கைது

தஞ்சை காதல் திருமண ஜோடி ….. தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் ( 34). லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27). இவர்கள் இருவரும் காதலித்து  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்பந்தத்துடன் … Read More »தஞ்சை காதல் திருமண ஜோடி ….. தூக்கிட்டு தற்கொலை

நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி  அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இது குறித்து தெலுங்கு பேசும் மக்கள் பல்வேறு  காவல் நிலையங்களில் புகார்  செய்தனர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை என பல… Read More »நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு

தங்கம்….பவுனுக்கு ரூ.440 குறைந்தது

  • by Authour

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.11) பவுனுக்கு ரூ.440 குறைந்தது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.57,760-க்கு… Read More »தங்கம்….பவுனுக்கு ரூ.440 குறைந்தது

அதிமுக கள ஆய்வுக்குழுவுடன்….. எடப்பாடி முக்கிய ஆலோசனை

அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக களஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார். கட்சியின்… Read More »அதிமுக கள ஆய்வுக்குழுவுடன்….. எடப்பாடி முக்கிய ஆலோசனை