மகளிர் உரிமைத் தொகை மேலும் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர் உதயநிதி பேச்சு
ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல திருமண விழா தூத்துக்குடி தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், துணை முதல்வர் உதயநிதி… Read More »மகளிர் உரிமைத் தொகை மேலும் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர் உதயநிதி பேச்சு