Skip to content
Home » தமிழகம் » Page 117

தமிழகம்

சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி..

  • by Authour

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி(50) பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில்… Read More »சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி..

மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம்

  • by Authour

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ் கேசவ் (20). இவர், முகப்பேரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சையது ரியாஷ் (19). இவர்… Read More »மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம்

மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை இல்லை. இந்த நிலையில் இந்த வார… Read More »மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று கோர்ட்டில் ஆஜர்..

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி(50) பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில்… Read More »ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று கோர்ட்டில் ஆஜர்..

நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குமரிக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,… Read More »நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

தனுஷை ”ஜெர்மானிய” மொழியில் திட்டிய நயன்தாரா….

நடிகை நயன்தாரா, நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எழுதியுள்ள கடிதம் தமிழ் திரையுலகில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. தனது கடிதத்தில், “Schadenfreude” என்ற ஜெர்மானிய வார்த்தையை குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா. அந்த… Read More »தனுஷை ”ஜெர்மானிய” மொழியில் திட்டிய நயன்தாரா….

கரூரில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் கரூர் மண்டலம் சார்பாக பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதியதாக பதிவு செய்த இரண்டு நகர் மற்றும் 3 புற நகர் பேருந்துகளை இன்று மின்சாரம் மதுவிலக்கு… Read More »கரூரில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்..

மதுபோதையில் பெண் போலீசிடம் ரகளை…….. பரபரப்பு…

  • by Authour

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது இந்த திருமணம் மண்டபத்திற்கு மது போதையில் வந்த பெண் ஒருவர் அங்கு வைத்திருந்த பூட்டுகளின் சாவி எடுத்துக்கொண்டு திருமண… Read More »மதுபோதையில் பெண் போலீசிடம் ரகளை…….. பரபரப்பு…

அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

திமுகவில் இணைந்த கரூர் அதிமுக நிர்வாகிகள்….

  • by Authour

கரூர்  கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுகவை சேர்ந்த மூக்கனாங்குறிச்சி ஒன்றிய இணைச்செயலாளர் பொன்னுசாமி,  முன்னாள் காக்காவாடி ஊராட்சி  செயலாளர் எம்.தினேஷ் , காக்காவாடி  கிளை செயலாளர்  M.குங்குமராஜா உள்ளிட்ட அதிமுகவினர் கட்சியில் இருந்து விலகி… Read More »திமுகவில் இணைந்த கரூர் அதிமுக நிர்வாகிகள்….