Skip to content
Home » தமிழகம் » Page 1028

தமிழகம்

வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.முகமது தாஜுதீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன்… Read More »வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்த கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (65) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் கடை நடத்தி… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது

நாகை, வேளாங்கண்ணியிலும் கடைகள் அடைப்பு

  • by Authour

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும்  காவிரி நீர் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று முழு… Read More »நாகை, வேளாங்கண்ணியிலும் கடைகள் அடைப்பு

கரூரில் புத்தகத் திருவிழா… செந்தில் ராஜலட்சுமி நாட்டுப்புற இன்னிசை கச்சேரி ..

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 ம் ஆண்டாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது இந்த புத்தக திருவிழாவில் சுமார் 80க்கும் அதிகமான அரங்குகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள் வரலாறு,… Read More »கரூரில் புத்தகத் திருவிழா… செந்தில் ராஜலட்சுமி நாட்டுப்புற இன்னிசை கச்சேரி ..

புது வீடு கட்டி குடுங்க….. நரிக்குறவர்கள்….. புதுகை கலெக்டரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்த நரிக்குறவர் இனமக்கள் தங்களுக்கு அரசு குடியிருப்பு கட்டித்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் … Read More »புது வீடு கட்டி குடுங்க….. நரிக்குறவர்கள்….. புதுகை கலெக்டரிடம் மனு

டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு…. ஆங்காங்கே விவசாயிகள் மறியல்

  • by Authour

காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், அதைப்பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்தும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுகை , அரியலூர் ஆகிய காவிரி  டெல்டா மாவட்டங்களில் … Read More »டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு…. ஆங்காங்கே விவசாயிகள் மறியல்

கரூரில் 8 – வயது சிறுவனை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை…

கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் வசித்து வரும் கட்டடத் தொழில் முருகேசன். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுவனிடம் செல்போனில் விளையாட்டு மொம்மை படம்… Read More »கரூரில் 8 – வயது சிறுவனை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை…

திருச்சியில் போதை பொருள் இல்லாத இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கம்…

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகம் கல்லூரியில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பு சார்பில் போதை பொருள் இல்லாத இந்தியா என்கிற தலைப்பில் விழிப்புணர்வு… Read More »திருச்சியில் போதை பொருள் இல்லாத இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கம்…

எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்ட பதிவில்.. திமுக எம்.பி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான… Read More »எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

95,000 வணிகர்களின் நிலுவை தொகை தள்ளுபடி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

  • by Authour

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:- ரூ.50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். ரூ.50,000 கீழ் உள்ள… Read More »95,000 வணிகர்களின் நிலுவை தொகை தள்ளுபடி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…