Skip to content
Home » தமிழகம் » Page 1018

தமிழகம்

அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஸ்ரீ விநாயக வெடி கடை இயங்கி வருகிறது. இந்த வெடி கடையை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல் நாயகி… Read More »அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

சென்னை மகளிர் உரிமை மாநாடு….. பெரம்பலூரிலிருந்து பஸ்சில் கிளம்பிய மகளிர்…

தி.மு.க.மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து மூலம் சென்னை செல்கின்றனர். பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள… Read More »சென்னை மகளிர் உரிமை மாநாடு….. பெரம்பலூரிலிருந்து பஸ்சில் கிளம்பிய மகளிர்…

கோவை.. 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக்.. தயாரிக்கும் பணி துவக்கம்…

  • by Authour

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்…இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர… Read More »கோவை.. 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக்.. தயாரிக்கும் பணி துவக்கம்…

மயிலாடுதுறை…. மிதிவண்டி போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்…

மயிலாடுதுறை, மன்னம்பந்தல் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட கலெக்டர்.ஏ.பி.மகாபாரதி   கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கே.மீனா , மாவட்ட… Read More »மயிலாடுதுறை…. மிதிவண்டி போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்…

சென்னை ஏர்போட்டில் சோனியா காந்தியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..

சென்னையில் நாளை மாலை நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை முதல்வர்… Read More »சென்னை ஏர்போட்டில் சோனியா காந்தியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்…

கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நான்காவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம். புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்…

கரூர் அருகே பச்சை உடையுடன் நடனம்… கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் சார்பில் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க… Read More »கரூர் அருகே பச்சை உடையுடன் நடனம்… கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்…

வாலிபரை கத்தியால் குத்தி ரூ.2500 பணத்தை பறித்த 2பேர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்ணங்குழி கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார் என்ற இளைஞர். இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தியேட்டரில் படம்‌ பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். ஜெயங்கொண்டத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் உடையார்பாளையம் சென்றபோது அடையாளம்… Read More »வாலிபரை கத்தியால் குத்தி ரூ.2500 பணத்தை பறித்த 2பேர் கைது..

இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்.. கட்டணம் எவ்வளவு..?

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க… Read More »இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்.. கட்டணம் எவ்வளவு..?

அரியலூர் அருகே வெடிபொருட்களை வைத்திருந்த உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்டம் முழுவதும் வெடி பொருட்களை சட்டவிரோதமாக, அனுமதியின்றி, அனுமதிக்கப்படாத இடங்கள், மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றாத… Read More »அரியலூர் அருகே வெடிபொருட்களை வைத்திருந்த உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு