Skip to content
Home » தமிழகம் » Page 1015

தமிழகம்

கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதிநீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக தமிழ்நாடு தமிழ்நாடு வாடகை பொருள் உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு… Read More »கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்…

குடிநீர் தகராறு… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு இளநீர் வியாபாரி தற்கொலை…

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டுக்கல்பாளையம் பகுதியில் சுப்பையா கவுண்டர் தோட்டத்தில் ராமசாமி, மயிலாத்தாள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர், ராமசாமி இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்,மயிலாத்தாள் அப்பகுதியில் உள்ள… Read More »குடிநீர் தகராறு… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு இளநீர் வியாபாரி தற்கொலை…

புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள  கட்டக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ்(36), இவரது மகள்  நிதர்சனா(5).  பால்ராஜூக்கும், அவரது மனைவிக்கும்  அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.   மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு  மனைவியை அடித்து உள்ளார். இந்த… Read More »புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

பலத்த மழை……கரூர் அருகே குளம் உடைந்து தண்ணீர் வீணானது

  • by Authour

கரூர் மாவட்டம்  முழுவதும் நேற்று இரவு பலதத மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. கடவூர் அருகே செம்மநத்த கிராமம் அரசகவுண்டனூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட… Read More »பலத்த மழை……கரூர் அருகே குளம் உடைந்து தண்ணீர் வீணானது

கரூர் அருகே குளம் உடைந்து நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை…

  • by Authour

கரூர் மாவட்டம், கடவூர் அருகே செம்மநத்த கிராமம் அரசகவுண்டனூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை 100 நாள் வேலைத்திட்டத்தில் குளத்தை தூர்வார்பட்ட நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் குளம் கரை உடைந்து… Read More »கரூர் அருகே குளம் உடைந்து நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை…

டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Authour

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடி மின்னலுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று… Read More »டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

அப்துல்கலாம் பிறந்த நாள்…கரூர் ஆட்டோ டிரைவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது…

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் முன்புறமுள்ள அக்னி சிறகுகள் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் அவரின் உருவப்படத்ற்கு மலர் தூவி மரியாதை… Read More »அப்துல்கலாம் பிறந்த நாள்…கரூர் ஆட்டோ டிரைவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது…

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 55-வது கிளையை திறந்து வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்…

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வரமகாலட்சுமி சில்க்ஸ் 55-வது கிளையை தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட முன்னணி பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் துவக்கி வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் அங்கு இருந்த பட்டு… Read More »காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 55-வது கிளையை திறந்து வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்…

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை..

கரூர் மாநகராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

கரூர் அடுத்த கட்டளை காவிரி ஆற்றில் இருந்து கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சுமார் ஒரு லட்சம்… Read More »கரூர் மாநகராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…