லியோ படம் வெற்றிபெற வேண்டி.. கரூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பு அபிஷேகம்..
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 திரையரங்குகளில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த நிலையில் கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில்… Read More »லியோ படம் வெற்றிபெற வேண்டி.. கரூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பு அபிஷேகம்..