பேங்க் மேனேஜர் சாலை விபத்தில் பலி…
திருச்சி மாவட்டம், கம்பரசம் பேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் (35)என்பவர் லால்குடி பகுதியில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் சமயபுரம் அருகே மேலவாளாடி பகுதியில்… Read More »பேங்க் மேனேஜர் சாலை விபத்தில் பலி…