Skip to content
Home » தமிழகம் » Page 1009

தமிழகம்

முடிவுற்ற சாலை பணி…. புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், திருப்பெருந்துறை ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.61.53 லட்சம் மதிப்பீட்டில் காலகம் முதல் ஆவுடையார்கோவில் வரை… Read More »முடிவுற்ற சாலை பணி…. புதுகை கலெக்டர் ஆய்வு…

எரியூட்டும் மேடை அமைக்க வலியுறுத்தி மார்க்ஸ்ட் கம்யூ., போராட்டம்…

தஞ்சை மாவட்டம் மாத்தூர் கிழக்கில் உள்ள ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதாகியதால் இடிக்கப்பட்டு ஓராண்டாகியும் கட்டுமான பணி தொடங்கப்படாமல் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பட்டியலின… Read More »எரியூட்டும் மேடை அமைக்க வலியுறுத்தி மார்க்ஸ்ட் கம்யூ., போராட்டம்…

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்…

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தஞ்சாவூர் மண்டலம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு… Read More »15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்…

வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (  24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது. அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப்… Read More »வீடு புகுந்து நகை திருடிய 15வயது சிறுவன் கைது… தஞ்சையில் சம்பவம்…

கோவை, மதுரை,மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி இடமாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் பல்வேறு   மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.  அதன்படி  மதுரை மாநகராட்சி ஆணையராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சேக் அப்துல் ரகுமான் ஆவடி  மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார். மதுரை  மாநகராட்சி ஆணையர்  பிரவின்… Read More »கோவை, மதுரை,மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி இடமாற்றம்

தீபாவளி பண்டிகை…திருச்சியில் பலகாரங்கள் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்…

தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது . இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பலகாரவகைகள், இனிப்புகள் கார வகைகள், பேக்கிரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுடன் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களின்… Read More »தீபாவளி பண்டிகை…திருச்சியில் பலகாரங்கள் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்…

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி….

  • by Authour

சிவகாசி, கோடுரெட்டியாபட்டி ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவகாசி அருகே இருவேறு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.  மேலும் எம்.புதுப்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர்… Read More »பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி….

காட்டாங்குளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மறைமலைநகர் செல்லும் வழியில் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்ததும் அங்கு மனு கொடுக்க வந்திருந்த பெண்ணிடம் எதற்காக நிற்கிறீர்கள்.… Read More »காட்டாங்குளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு அருகே அரசு திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் இன்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக செல்லும் வழியில், செங்கல்பட்டு… Read More »செங்கல்பட்டு அருகே அரசு திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவா? எஸ்.பி. வேலுமணி கொதிப்பு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நிருபர்களிடம் கூறியதாவது: நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என சிலர் பிரச்சினையை கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்சினையை கிளப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. அது எங்கிருந்து வருகிறது எனவும்… Read More »நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவா? எஸ்.பி. வேலுமணி கொதிப்பு