Skip to content
Home » தமிழகம் » Page 1002

தமிழகம்

மேல்மருவத்தூரில் போக்குவரத்து நெரிசல்…

  • by Authour

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 82.  ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970 ஆம் ஆண்டு நிறுவி கோயில் கருவறைக்கு சென்று பெண்கள் நேரடியாக… Read More »மேல்மருவத்தூரில் போக்குவரத்து நெரிசல்…

ஆன்மிக புரட்சியாளர்……பங்காரு அடிகளார் இறையருள் பெற்றது எப்படி?

கோவில் கருவறைக்குள் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட பக்தர்கள் அனைவரும் சென்று பூஜை நடத்தலாம் என்று அறிவித்து, இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையேயிருந்த இடைவெளியை நீக்கியவர் பங்காரு அடிகளார்.  ஆன்மிகப் பணியுடன், பல சமூகப் பணிகளையும் செய்து, … Read More »ஆன்மிக புரட்சியாளர்……பங்காரு அடிகளார் இறையருள் பெற்றது எப்படி?

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களில் நன்னியூர் புதூர் கிராமம் அருகில் செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது. ஆனால்,… Read More »கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

செல்போன்கள் மூலம் பேரிடர் கால எச்சரிக்கை…. மயிலாடுதுறை கலெக்டர் விளக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் செல்… Read More »செல்போன்கள் மூலம் பேரிடர் கால எச்சரிக்கை…. மயிலாடுதுறை கலெக்டர் விளக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு….

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து ரூ.45 ஆயிரத்து 250 ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து,  ரூ.5,660 ரூபாய்க்கு விற்பனையாகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு….

பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்… இன்று சோதனை

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை… Read More »பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்… இன்று சோதனை

திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்படாமல் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க எஸ்.பி. வந்திதா பாண்டே, சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி காவல் அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்தார்.அதன் அடிப்படையில் மணமேல்குடி காவல்  நிலைய குற்ற… Read More »திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

மலையாளபட்டியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் வரும் 25ந்தேதி ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை திறக்கப்பட உள்ளது.தலைவாசல்,ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ளது போல் பிரம்மாண்டமாக காய்கறிசந்தை திறக்கப்பட்டு இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏற்றுமதி… Read More »மலையாளபட்டியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு…

பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் உள்பட 3 முதல்வர்கள் நேரில் அஞ்சலி

  • by Authour

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை 1970ல் உருவாக்கியவர் பங்காரு அடிகளாகார்.  அவர் நேற்று  மாலை மாரடைப்பால் காலமானார். இதுபற்றிய செய்தி அறிந்ததும்  தமிழகம் மட்டுமல்லாமல்  ஆந்திரா, புதுச்சேரி,  கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும்  செவ்வாடை… Read More »பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் உள்பட 3 முதல்வர்கள் நேரில் அஞ்சலி

பங்காரு அடிகளார் உடல் இறுதிச்சடங்கு….. இன்று மாலை அரசு மரியாதையுடன் நடக்கிறது

  • by Authour

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்  உருவாக்கியவர்  ஆன்மிக குரு பங்காரு அடிகளார்.   இந்த சித்தர் பீடத்தில் கருவறைக்கு பெண்களும் சென்று  பூஜை செய்யலாம்.  இங்கு  செல்லும் பக்தர்கள் செவ்வாடை… Read More »பங்காரு அடிகளார் உடல் இறுதிச்சடங்கு….. இன்று மாலை அரசு மரியாதையுடன் நடக்கிறது