மயில்சாமியின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு.. ரஜினி உருக்கம்..
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி (57), நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ… Read More »மயில்சாமியின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு.. ரஜினி உருக்கம்..