Skip to content
Home » சினிமா » Page 6

சினிமா

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த ‘ஃபீனிக்ஸ் வீழான்’ நவ 14ல் ரிலீஸ்

  • by Authour

விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப்… Read More »விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த ‘ஃபீனிக்ஸ் வீழான்’ நவ 14ல் ரிலீஸ்

வேட்டையன்……நாளை சிறப்பு காட்சிக்கு அனுமதி

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 170வது படமான வேட்டையன்  நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார், அதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி என… Read More »வேட்டையன்……நாளை சிறப்பு காட்சிக்கு அனுமதி

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு…

  • by Authour

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகதாதால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து… Read More »தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு…

போக்சோ வழக்கு எதிரொலி.. ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

  • by Authour

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவலா, மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களுக்கு இவர்தான் நடன இயக்குநராவார். சமீபத்தில், தனுஷின் திருச்சிற்றம்பலம்… Read More »போக்சோ வழக்கு எதிரொலி.. ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

நடிகர் சூர்யா….. இந்தியில் அறிமுகமாகிறார்

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டியில் நடைபெற்றது.தற்போது, அடுத்தகட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில்… Read More »நடிகர் சூர்யா….. இந்தியில் அறிமுகமாகிறார்

தெலுங்கில் ரீமெக் ஆகும் ”கருடன்“

  • by Authour

‘கருடன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருடன்’. லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம்… Read More »தெலுங்கில் ரீமெக் ஆகும் ”கருடன்“

மேடை இடிந்து விபத்து… நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்!

தெலுங்கானா மாநிலம் தோரூரில் நடந்த ஷாப்பிங் மால் திறப்பு விழாவின் போது, திடீரென மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் நடிகை பிரியங்கா மோகன் சிக்கி கொண்டார். கஜம் என்கிற வணிக கட்டிட திறப்பு விழாவிற்கு அவர்… Read More »மேடை இடிந்து விபத்து… நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்!

பிக்பாஸ் சீசன்8ல் பங்கேற்கும் …….நடிகர், நடிகைகள் பட்டியல்…..

  • by Authour

 விஜய் டிவியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக நடந்த நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல் இதனை  தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் 8வது சீசன் வரும் 6ம் தேதி மாலை  தொடங்குகிறது. ஆனால் இந்த முறை… Read More »பிக்பாஸ் சீசன்8ல் பங்கேற்கும் …….நடிகர், நடிகைகள் பட்டியல்…..

நாளை ரஜினி டிஸ்சார்ஜ்…..

  • by Authour

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து  நேற்று மாலை அவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த்… Read More »நாளை ரஜினி டிஸ்சார்ஜ்…..

ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?

  • by Authour

நடிகர் ரஜினி ரத்தநாள வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். ரத்தநாள வீக்கத்தை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள… Read More »ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?