மகத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் Condition apply’… ரிலீஸ் குறித்த அறிவிப்பு !…
இளம் நடிகரான மகத், ‘மங்காத்தா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதன்பிறகு வல்லவன், காளை, பிரியாணி, வடகறி, சென்னை 28 -2, அன்பானவன் அடங்காதன் அசராதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.… Read More »மகத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் Condition apply’… ரிலீஸ் குறித்த அறிவிப்பு !…