நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்….
தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (62). இன்று இவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில்… Read More »நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்….