26ம் தேதி ”ராயன்” ரிலீஸ்… நடிகர் தனுஷ் குலதெய்வ கோவிலில் சாமிதரிசனம்…
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வ கோவிலான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் புனரமைப்பு பணிக்கு நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா… Read More »26ம் தேதி ”ராயன்” ரிலீஸ்… நடிகர் தனுஷ் குலதெய்வ கோவிலில் சாமிதரிசனம்…