நாளை பூமியை நோக்கி சீறி வரும் சிறிய கோள்….. பூமிக்கு ஆபத்தா?
கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா விருந்தாளியாய் அதிரடியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித்ததுமே எரிந்து பொசுங்கிவிடும். அல்லது… Read More »நாளை பூமியை நோக்கி சீறி வரும் சிறிய கோள்….. பூமிக்கு ஆபத்தா?