Skip to content
Home » உலகம் » Page 46

உலகம்

ரஷியா ட்ரோன் தாக்குதல்…உக்ரைன் துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து நாசம்

ரஷிய- உக்ரைன் போர்  ஒன்றரை வருடத்திற்கு மேலாக தொடர்ந்து  நடந்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன்- ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை  ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது.… Read More »ரஷியா ட்ரோன் தாக்குதல்…உக்ரைன் துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து நாசம்

இந்திய பெண் எழுத்தாளர் புக்கர் பரிசு வெல்வாரா?

2023-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ என்ற நாவல் இடம் பிடித்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில்… Read More »இந்திய பெண் எழுத்தாளர் புக்கர் பரிசு வெல்வாரா?

நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

  • by Senthil

நன்றி உள்ள ஜீவன், காவலுக்கு கெட்டிக்காரன் என்றெல்லாம் பாராட்டப்படுகிறது நாய். அதற்காக  ஜன்பானை சேர்ந்த ஒரு மனிதன் நாயாகவே தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார்.  இந்த மனித உடலே எனக்கு வேண்டாம். நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்கள்… Read More »நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்- 3

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில்… Read More »கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்- 3

2.3 ரிக்டர் பூகம்பத்தை போன்ற பிரபல பாடகி இசைக்கச்சேரி…..

அமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். கடந்த ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சியாட்டிலில் உள்ள லுமென்… Read More »2.3 ரிக்டர் பூகம்பத்தை போன்ற பிரபல பாடகி இசைக்கச்சேரி…..

ஜப்பானில் தூள் கிளப்பும் வாடகை மனைவி…காதலி வியாபாரம்….

பெற்றோரை தவிர, பணத்தால் எதையும் வாங்க முடியும் என்பது பழமொழி. ஆனால் உண்மை என்னவென்றால், ஜப்பானில், பணத்தால் பெற்றோரை கூட வாங்க முடியும். ஜப்பானில் உள்ளாடைகளில் இருந்து எதையும் பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்து… Read More »ஜப்பானில் தூள் கிளப்பும் வாடகை மனைவி…காதலி வியாபாரம்….

மின்னல் தாக்கி தீவிர சிகிச்சை பெறும் இந்திய மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுஸ்ருன்யா கொடுரு ( 25). இவர் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார்.  இதனிடையே, கடந்த 2-ம் தேதி சுஸ்ருன்யா தனது நண்பர்களுடன் சான் ஜனிடோ… Read More »மின்னல் தாக்கி தீவிர சிகிச்சை பெறும் இந்திய மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்…

பிலிப்பைன்ஸ் ஏரியில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்டது. படகில் 70 பேர் பயணித்தனர். ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்துள்ளது.… Read More »பிலிப்பைன்ஸ் ஏரியில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி

பள்ளிகளில் ஸ்மார்ட் போனுக்கு தடை வருகிறது

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள… Read More »பள்ளிகளில் ஸ்மார்ட் போனுக்கு தடை வருகிறது

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்…..

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 80- க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர். வீரபத்ரவரம் கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள முத்தியாலதாரா அருவியை பார்வையிடுவதற்காக புதன்கிழமை காலை சுற்றுலா பயணிகள் சென்றனர்.… Read More »காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்…..

error: Content is protected !!