Skip to content
Home » உலகம் » Page 37

உலகம்

மொராக்கோ நிலநடுக்கம்… பலி 820 ஆக உயர்வு…

  • by Senthil

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.15 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால்,… Read More »மொராக்கோ நிலநடுக்கம்… பலி 820 ஆக உயர்வு…

மொரோக்கோ நிலநடுக்கம்….பலி 650ஐ தாண்டியது

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8… Read More »மொரோக்கோ நிலநடுக்கம்….பலி 650ஐ தாண்டியது

பிரதமர் மோடி முயற்சியால் ஜி20 அமைப்பு …. ஜி 21 ஆனது

  • by Senthil

டில்லியில் ஜி20 உச்சி மாநாடு  இன்று காலை தொடங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.  ஜி20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் இந்திய பிரதமர் மோடி துவக்க… Read More »பிரதமர் மோடி முயற்சியால் ஜி20 அமைப்பு …. ஜி 21 ஆனது

டில்லி விழாக்கோலம்….. ஜ20 உச்சிமாநாடு தொடக்கம்…. உலக தலைவர்கள் பங்கேற்பு

  • by Senthil

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே… Read More »டில்லி விழாக்கோலம்….. ஜ20 உச்சிமாநாடு தொடக்கம்…. உலக தலைவர்கள் பங்கேற்பு

பூமி, நிலாவை செல்பி எடுத்த ஆதித்யா எல்1 விண்கலம்

  • by Senthil

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) கடந்த 2-ந்தேதி ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்… Read More »பூமி, நிலாவை செல்பி எடுத்த ஆதித்யா எல்1 விண்கலம்

ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்…. வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த சூழலில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான… Read More »ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்…. வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி… அதிர்ச்சியான காதலன்…

இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹேவர்டு. இவருடைய காதலி எமிலி. இவர், சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை, ஆசையாக ஆர்டர் செய்து உள்ளார். அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான்… Read More »காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி… அதிர்ச்சியான காதலன்…

சீனப்பெருஞ்சுவர்…. சேதப்படுத்திய 2 பேர் கைது

  • by Senthil

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின்… Read More »சீனப்பெருஞ்சுவர்…. சேதப்படுத்திய 2 பேர் கைது

அமெரிக்க அதிபர் மனைவி…. ஜில் பைடனுக்கு கொரோனா

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய… Read More »அமெரிக்க அதிபர் மனைவி…. ஜில் பைடனுக்கு கொரோனா

விண்கல் மாதிரியுடன் நாசா விண்கலம் 24ம் தேதி தரையிறங்குகிறது

  • by Senthil

விண்வெளி ஆய்வில் தீவிரம் காட்டி வரும் நாசா, பூமிக்கு அருகில் உள்ள பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி செலுத்தியது. … Read More »விண்கல் மாதிரியுடன் நாசா விண்கலம் 24ம் தேதி தரையிறங்குகிறது

error: Content is protected !!