Skip to content
Home » உலகம் » Page 18

உலகம்

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்..

இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 91. வயது மூப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தன் சிகிச்சை பலனின்றி காலமானார்.… Read More »இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்..

தற்கொலை படை தாக்குதல்… 18 பேர் உயிரிழப்பு…

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் பர்னோ மாகாணம் குவாசா நகரில் திருமண… Read More »தற்கொலை படை தாக்குதல்… 18 பேர் உயிரிழப்பு…

விண்வெளியில் இருந்து……சுனிதா வில்லியம்ஸ் ஜூலை 2ம் தேதிக்கு பின்னர் புறப்படுவார்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களைஅனுப்ப ‘ஸ்டார்லைனர்’ என்றகேப்சூல் விண்கலத்தை அமெரிக்காவின் போயிங்நிறுவனம் தயாரித்தது. பரிசோதனை முயற்சியாக இந்த ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கடந்த 5-ம்… Read More »விண்வெளியில் இருந்து……சுனிதா வில்லியம்ஸ் ஜூலை 2ம் தேதிக்கு பின்னர் புறப்படுவார்

மாலத்தீவு அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம்… பெண் அமைச்சர் கைது

  • by Senthil

மாலத்தீவு அதிபராக இருப்பவர் முகமது முய்சு. அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் பாத்திமா ஷம்னாஸ் என்பவர் அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக புகார் எழுந்தது. பாத்திமா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், சூனியம்… Read More »மாலத்தீவு அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம்… பெண் அமைச்சர் கைது

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டங்கள், வெறுக்கத்தக்க பேச்சு, சிறுபான்மை மத சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும்… Read More »சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

சவுதியில் வெப்ப அலை.. ஹஜ் பயணிகள் 1000 பேர் பலி..

சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக உள்ளது. பல இடங்களில் வெப்ப அலை வீசுவதாக கூறப்படுகிறது. இந்த கடுமையான வெப்பம் ஹஜ் புனித யாத்திரை பயணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. யாத்திரை வந்தவர்கள்… Read More »சவுதியில் வெப்ப அலை.. ஹஜ் பயணிகள் 1000 பேர் பலி..

ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் கைது…. வழக்கம் போல இலங்கை அட்டகாசம்

  • by Senthil

மீன்பிடி தடை காலம் முடிந்து  கடந்த 15ம் தேதி தான் தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றார்கள்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்ற  மீனவர்கள்  நேற்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.  அப்போது… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் கைது…. வழக்கம் போல இலங்கை அட்டகாசம்

80 வயது கிழத்தை காதலித்து மணந்த 23 வயது பெண்….. வாழ்த்தும், வசையும் குவிகிறது

புதுக்கவிதை போல காதலும்    எந்த இலக்கண விதிகளுக்கும் உட்படாது.   ஆனால்   இரண்டுமே மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை , எழுச்சியை ஏற்படுத்தும்.  அதனால் தான் காதலும், புதுக்கவிதையும் ஒன்று என்கிறார்கள்.  அதை துருவிதுருவிப்பார்த்தால்… Read More »80 வயது கிழத்தை காதலித்து மணந்த 23 வயது பெண்….. வாழ்த்தும், வசையும் குவிகிறது

குவைத்…. தீ விபத்தில் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டு வர விமானம் புறப்பட்டது

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் 200 பேர் தங்கியிருந்தனர். இந்த நிலையில்… Read More »குவைத்…. தீ விபத்தில் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டு வர விமானம் புறப்பட்டது

குவைத் தீ விபத்து… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி….. தஞ்சை அதிகாரி கதி என்ன?

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள்  தங்கியிருந்தனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில்… Read More »குவைத் தீ விபத்து… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி….. தஞ்சை அதிகாரி கதி என்ன?

error: Content is protected !!