Skip to content
Home » இந்தியா » Page 98

இந்தியா

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்

அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவில் 4.1 என பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

ராமர் கோயில் கும்பாபிசேக தினத்தில்…. குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் விருப்பம்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு… Read More »ராமர் கோயில் கும்பாபிசேக தினத்தில்…. குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் விருப்பம்

இடைத்தேர்தல்……..ராஜஸ்தான் பாஜக அமைச்சர் தோல்வி….பதவிஏற்ற 10 நாளில் அதிர்ச்சி

  • by Authour

 ராஜஸ்தானில்  கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதை தொடர்ந்து அத்தொகுதி தேர்தல்… Read More »இடைத்தேர்தல்……..ராஜஸ்தான் பாஜக அமைச்சர் தோல்வி….பதவிஏற்ற 10 நாளில் அதிர்ச்சி

பிரதமர் மோடி மீது அவதூறு கருத்து….மாலத்தீவு தூதருக்கு…… மத்திய அரசு சம்மன்

இந்தியாவின் ஒரு பகுதியான லட்சத்தீவின் கவரட்டி நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட  பிரதமர் மோடி,  ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி, லட்சத்தீவு பயணத்தின்போது எடுத்த… Read More »பிரதமர் மோடி மீது அவதூறு கருத்து….மாலத்தீவு தூதருக்கு…… மத்திய அரசு சம்மன்

பில்கிஸ் பானு வழக்கு..11 குற்றவாளிகள் விடுதலை ரத்து…. மீண்டும் சிறை …. சுப்ரீம் கோர்ட்….

  • by Authour

கடந்த 2002  ஆண்டு ஏற்பட்ட  குஜராத் கலவரத்தின் போது,  பில்கிஸ் பானு  மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை  30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.  இந்த கொடூர தாக்குதலில் பில்கிஸ் பானுவின்… Read More »பில்கிஸ் பானு வழக்கு..11 குற்றவாளிகள் விடுதலை ரத்து…. மீண்டும் சிறை …. சுப்ரீம் கோர்ட்….

ஆந்திர முதல்வரின் தங்கை சர்மிளா…. காங்கிரசில் இணைந்தார்

  • by Authour

ஆந்திர முதல்வர்  ஜெகன் மோகன்  ரெட்டியின்  சகோதரி  ஒய். எஸ்.ஆர். சர்மிளா,  தெலங்கானா மாநிலத்தில், ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார்.  கடந்த  நவம்பர் மாதம் நடந்த தெலங்கானா சட்டமன்ற தேர்தலின்போது,  இவர்… Read More »ஆந்திர முதல்வரின் தங்கை சர்மிளா…. காங்கிரசில் இணைந்தார்

டில்லி முதல்வர்…….கெஜ்ரிவால் இன்று கைது? வீட்டு முன் போலீஸ் குவிப்பு

  • by Authour

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில்… Read More »டில்லி முதல்வர்…….கெஜ்ரிவால் இன்று கைது? வீட்டு முன் போலீஸ் குவிப்பு

அமலாக்கத்துறை 3வது சம்மன்…. கெஜ்ரிவால் நிராகரித்தார்

  • by Authour

டில்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் 3வது  சம்மனையும்  முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால்  மீண்டும் புறக்கணித்தார்.   அமலாக்கத் துறையின் சம்மன் சட்டவிரோதமானது, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வது மட்டுமே அதன் நோக்கம்” என்று… Read More »அமலாக்கத்துறை 3வது சம்மன்…. கெஜ்ரிவால் நிராகரித்தார்

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி…….தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் ஏலம் ….

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும்  குற்றவாளி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். வெளிநாடு தப்பிய தாவூத்இப்ராகிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை மத்திய… Read More »மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி…….தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் ஏலம் ….

அதானி குழும வழக்கு…. செபியே விசாரிக்கும்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Authour

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை… Read More »அதானி குழும வழக்கு…. செபியே விசாரிக்கும்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு