107வது பிறந்தநாள்….. எம்.ஜி.ஆருக்கு . பிரதமர் மோடி புகழாரம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள… Read More »107வது பிறந்தநாள்….. எம்.ஜி.ஆருக்கு . பிரதமர் மோடி புகழாரம்