Skip to content
Home » இந்தியா » Page 86

இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பு…… டில்லி கெஜ்ரிவால் அரசு வெற்றி

  • by Authour

டில்லியில்  கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது.  மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில்  ஆம் ஆத்மிக்கு 62 எம்.எல்.ஏக்களும்,  பாஜகவுக்கு 8 பேரும் உள்ளனர். ஆளும் கட்சி  எம்.எல்.ஏக்களில் 2 பேர்… Read More »நம்பிக்கை வாக்கெடுப்பு…… டில்லி கெஜ்ரிவால் அரசு வெற்றி

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்….. டில்லியில் தொடங்கியது

  • by Authour

 நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில் வெளியாகும் நிலையில்  மத்தியில் ஆளும் பாஜக, தேர்தல்  பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.  இதன் ஒரு கட்டமாக  டில்லியில்  உள்ள பாரத் மண்டபத்தில் பாஜக  இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் … Read More »பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்….. டில்லியில் தொடங்கியது

காணொலி மூலம் கோர்ட்டில் ஆஜரானார்…. டில்லி முதல்வர்

  • by Authour

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாததை அடுத்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி… Read More »காணொலி மூலம் கோர்ட்டில் ஆஜரானார்…. டில்லி முதல்வர்

வானிலை ஆய்வு……இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு… Read More »வானிலை ஆய்வு……இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

  • by Authour

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை… Read More »டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

டில்லி…. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை 6-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. டில்லியில் உள்ள 70… Read More »டில்லி…. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

60 வயதில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸி.,பிரதமர்…

  • by Authour

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு நேற்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. 60 வயதான அந்தோனி அல்பானீஸ் தனது காதலியான ஹெய்டனுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த தகவலை அவரே சமூக… Read More »60 வயதில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸி.,பிரதமர்…

ரேபரேலி மக்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

  • by Authour

உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதி  எம்.பியான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா  வரும் மக்களவை  தேர்தலில்  போட்டியிடவில்லை. அதே நேரத்தில் அவர்  ராஜஸ்தானில் இருந்து  ராஜ்யசபைக்கு போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்பு மனு… Read More »ரேபரேலி மக்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

  • by Authour

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது வெளியிடப்படும்   தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு கோடி… Read More »தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்  வாரத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  தேர்தலை நடத்த அனைத்து பணி்களையும்  செய்து முடித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.  ஏற்கனவே  தேர்தல் ஆணைய அதிகாரிகள்… Read More »தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை