Skip to content
Home » இந்தியா » Page 85

இந்தியா

இந்தியா கூட்டணி…… உபியில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டி

உ.பி மாநிலத்தில் இந்தியா கூட்டணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 80 தொகுதி்களில் 17 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரேபரேலி, அமேதி, கான்பூர் உள்ளிட்ட தொகுதிகள் அதில் அடங்கும்.… Read More »இந்தியா கூட்டணி…… உபியில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டி

பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும்   என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டில்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள்… Read More »பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் காலமானார்

  • by Authour

 இந்தியாவின்  பிரபல சட்ட நிபுணரும்,  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பாலி  சாம் நாரிமன்  இன்று காலமானார்.  அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக உடல்  நலம் பாதிக்கப்பட்ட அவர்  டில்லியில் உள்ள இல்லத்தில் … Read More »பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் காலமானார்

சோனியா காந்தி…. மாநிலங்களவைக்கு தேர்வு

  • by Authour

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி தற்போது உ.பி. மாநிலம் ரேபரேலி  மக்களவை தொகுதி எம்.பியாக உள்ளார்.  அவருக்கு 77 வயது ஆகி விட்டதால் இனி  தேர்தல் களத்தில் தீவிர பிரசாரம் செய்ய முடியாது… Read More »சோனியா காந்தி…. மாநிலங்களவைக்கு தேர்வு

அமித்ஷா குறித்து கடும் விமர்சனம்…. ராகுலுக்கு உ.பி. கோர்ட் ஜாமீன்

  • by Authour

கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக தேர்தலின்போது மத்திய மந்திரி அமித்ஷா குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் 2018-ம்ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி வழக்கு தொடர்ந்தார். பா.ஜனதா கட்சி… Read More »அமித்ஷா குறித்து கடும் விமர்சனம்…. ராகுலுக்கு உ.பி. கோர்ட் ஜாமீன்

காஷ்மீர் வளர்ச்சியடைந்து வருகிறது….. பிரதமர் மோடி பேச்சு

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடந்த அரசு விழாவில், 25 மத்திய பள்ளிகள், 19 ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா, 12 மத்திய பல்கலைக்கழகங்கள், 10 ஐஐடிக்கள், 5 ஐஐஐடிக்கள், 3 ஐஐஎம்கள், 4 என்ஐடிக்கள் மற்றும்… Read More »காஷ்மீர் வளர்ச்சியடைந்து வருகிறது….. பிரதமர் மோடி பேச்சு

குஜராத் சட்டமன்றம்…. காங். எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்

குஜராத்தில் நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, கடந்த ஆண்டு சோட்டா உதேபூர் மாவட்டத்தில் போலி அரசு அலுவலகம் அமைத்து… Read More »குஜராத் சட்டமன்றம்…. காங். எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்

சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு…. அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

  • by Authour

சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கரும், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங்கும் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல்… Read More »சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு…. அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி

உபியில் ராகுல் யாத்திரை….. அகிலேஷ் போட்ட திடீர் கண்டிஷன்

இந்தியாவின்  மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி இணைந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள்… Read More »உபியில் ராகுல் யாத்திரை….. அகிலேஷ் போட்ட திடீர் கண்டிஷன்

பலாத்கார வழக்கு…. தனிமையில் வாக்குமூலம் அளித்த பெண்…..நீதிபதியே கற்பழித்தார்

  • by Authour

திரிபுராவில் தலாய் மாவட்டத்தில் வசித்து வரும்  கூலித்தொழிலாளியின் மனைவியை  கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து, மிரட்டி 26 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுபற்றி அந்த பெண்  அளித்த  புகாரை… Read More »பலாத்கார வழக்கு…. தனிமையில் வாக்குமூலம் அளித்த பெண்…..நீதிபதியே கற்பழித்தார்