Skip to content
Home » இந்தியா » Page 66

இந்தியா

இந்தியா கூட்டணி தலைவர்கள்…நாளை தலைமை தேர்தல்ஆணையருடன் சந்திப்பு

18வது மக்களவைக்கான  தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.  ஆனால் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை  தேர்தல் ஆணையம் முறைப்படி… Read More »இந்தியா கூட்டணி தலைவர்கள்…நாளை தலைமை தேர்தல்ஆணையருடன் சந்திப்பு

நாளை அட்சய திருதியை…..நகை வாங்க மக்கள் ஆர்வம்

அட்சய திருதியை  தினம்……  நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம், உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் பொருட்கள் குறைவின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. இதை நகைக்கடைக்காரர்கள்… Read More »நாளை அட்சய திருதியை…..நகை வாங்க மக்கள் ஆர்வம்

கேரளா…….பக்கவாதம் பாதித்த தம்பியை கொலை செய்த அக்கா, கள்ளக்காதலன் கைது

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெடும்பால் அருகே வஞ்சிக்கடவு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 45). இவர் கடந்த 2½ ஆண்டாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்தார். அவரை, அவரது சகோதரி… Read More »கேரளா…….பக்கவாதம் பாதித்த தம்பியை கொலை செய்த அக்கா, கள்ளக்காதலன் கைது

இந்தியர்களின் நிறம் பற்றிய பேச்சு…. காங். நிர்வாகி சாம் பிட்ரோடா ராஜினாமா

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா . இவர், சமீபத்தில் இந்தியாவின் பன்மைத்துவம் குறித்தும், இந்தியர்கள் குறித்தும் பேசியிருந்தார். அப்போது அவர், கிழக்கில் மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் அரேபியர்களைப் போலவும்,… Read More »இந்தியர்களின் நிறம் பற்றிய பேச்சு…. காங். நிர்வாகி சாம் பிட்ரோடா ராஜினாமா

ஒட்டுமொத்த விடுப்பால் விமான சேவை முடக்கம்… ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள்  சுமார் 300 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த காரணத்தால் அந்த நிறுவனத்தின் விமான சேவை  நேற்று பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு… Read More »ஒட்டுமொத்த விடுப்பால் விமான சேவை முடக்கம்… ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? நாளை மறுநாள் தெரியும்..

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? நாளை மறுநாள் தெரியும்..

தென் இந்தியர்கள் ஆப்ரிக்காவினர் மாதிரி.. காங் தலைவர் மீண்டும் சர்ச்சை

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‛‛அமெரிக்காவில் பரம்பரை வரி என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்… Read More »தென் இந்தியர்கள் ஆப்ரிக்காவினர் மாதிரி.. காங் தலைவர் மீண்டும் சர்ச்சை

தெலங்கானா கனமழை…… சுவர் இடிந்து 7பேர் பலி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் உள்ளூர் மற்றும்  வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் கடந்த 2 நாட்களுக்கு முன்… Read More »தெலங்கானா கனமழை…… சுவர் இடிந்து 7பேர் பலி

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா?..

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா மற்றும்… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா?..

குஜராத் கூத்து…. 200க்கு 212 மார்க் எடுத்த மாணவி

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபிள்… Read More »குஜராத் கூத்து…. 200க்கு 212 மார்க் எடுத்த மாணவி