Skip to content
Home » இந்தியா » Page 65

இந்தியா

ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

ஆந்திராவில்  பஸ்சும், டிப்பர் லாரியும்  நேற்று இரவு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் தீப்பிடித்துக்கொண்டன. இதில் இரு டிரைவர்கள் உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே கருகி  இறந்தனர். 20 பேர் தீக்காயம்… Read More »ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளியாக சேர்க்க முடிவு என E.D தகவல்…

டில்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதுல்வர் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து மனீஷ் சிசோடியா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில்… Read More »ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளியாக சேர்க்க முடிவு என E.D தகவல்…

அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு  நடைபெறுகிறது. இதற்காக வாரணாசி நகரில் பிரதமர்… Read More »அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

பெங்களூரு….4மாத குழந்தையின் அபார நினைவாற்றல்….நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்ஸ் சாதனை

பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதியின் மகன் 4 மாதமே ஆன இவான்வி. இந்த குழந்தை பிறந்து 2 மாதம் ஆனபோது தாய் சினேகா விளையாட்டாக 2 படக்காட்சி அட்டை(பிளாஷ் கார்டு) காட்டியுள்ளார். குழந்தை சரியான… Read More »பெங்களூரு….4மாத குழந்தையின் அபார நினைவாற்றல்….நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்ஸ் சாதனை

மும்பையில் புழுதி புயல்….. பேனர் சரிந்து ….14பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. புழுதிப்புயலுடன் கனமழையும் பெய்தது. அப்போது மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் இரும்பு சாரங்களுடன் 100 அடி… Read More »மும்பையில் புழுதி புயல்….. பேனர் சரிந்து ….14பேர் பலி

ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் நேற்று வெளியே வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல்… Read More »ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார். முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளாவுடன் ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார்.  முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் சார்பில் கடப்பா… Read More »ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

சாலையில் சிதறிய ரூ.7 கோடி – லாரி விபத்தில் சிக்கிய நோட்டு கட்டுகள்…. ஆந்திராவில் பரபரப்பு…

ஆந்திராவில் நாடாளுமன்றத்திற்கான நான்காம் கட்ட தேர்தல் நான்காம் கட்ட தேர்தலுடன் ஆந்திரா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.  ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் , எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு… Read More »சாலையில் சிதறிய ரூ.7 கோடி – லாரி விபத்தில் சிக்கிய நோட்டு கட்டுகள்…. ஆந்திராவில் பரபரப்பு…

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை  மார்ச் 21ம் தேதி கைது செய்து   திகார் சிறையில்  அடைத்தது. அவர் இந்த  வழக்கை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில்  சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வில் மனு தாக்கல்… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க E. D எதிர்ப்பு..

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக, கெஜ்ரிவால் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க E. D எதிர்ப்பு..