Skip to content
Home » இந்தியா » Page 63

இந்தியா

சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் யரகனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி(45). இவரது மனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு அர்ச்சனா(19), சுவாதி(17) என 2 மகள்கள் இருந்தனர். இவர்களது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் கடூர்… Read More »சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

வங்க தேச எம்.பி.  அன்வர் உல் அசீம்(56). அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 12ம் தேதி  சிகிச்சைக்காக கொல்கத்தா வந்தார். அங்கு 14ம் தேதி காணாமல் போனார். அவரது போனும் சுவிட்ச்… Read More »வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

இந்த தேர்தலுடன் இண்டியா கட்சிகள் அவுட்… பிரதமர் மோடி பேச்சு

பீகார் மாநிலம் மொடிஹாரி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இண்டியா கூட்டணியினர் செய்த பாவங்களால், நாடு முன்னேறி செல்ல முடியாது. இந்த தேர்தலுடன், ஒட்டுமொத்த இண்டியா கூட்டணிக் கட்சிகளையும் மக்கள்… Read More »இந்த தேர்தலுடன் இண்டியா கட்சிகள் அவுட்… பிரதமர் மோடி பேச்சு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.இது வடகிழக்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி… Read More »போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர்… Read More »ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

குஜராத் தலைநகர் அகதாபாத்  விமான நிலையத்தில் இன்று  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேரை  அந்த மாநில தீவிரவாத தடுப்புபடையினநர் சுற்றி வளைத்து பிடித்தனர்.  இவர்கள் 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள்.  இவர்கள் ஏன் அங்கு… Read More »குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியில் உள்ள அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று காலை சாமி  தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாமலையாரின் ஆசீர்வாதத்தோடு பொதுமக்களுக்கு… Read More »ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்

ஈரான் அதிபர்  இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து… Read More »ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்

தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை  ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும்  கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. எனவே   பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,900க்கும், ஒரு பவுன்… Read More »தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்