நீட் முறைகேடுகள்…..கடும்நடவடிக்கை எடுப்போம்….. மத்திய மந்திரி உறுதி
நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் முறைகேடு, தில்லுமுல்லுகள் நடக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தேர்வாகிறார்கள். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி்முக பல வருடங்களாக போராடி வருகிறது.… Read More »நீட் முறைகேடுகள்…..கடும்நடவடிக்கை எடுப்போம்….. மத்திய மந்திரி உறுதி