Skip to content
Home » இந்தியா » Page 50

இந்தியா

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

பார்லிமெண்ட் கூட்டத்தொடர் ஆரம்பம்.. இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கின்றனர்

18வது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி  வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. 3வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பதவியேற்பதற்கான கூட்டத் தொடர் இன்று… Read More »பார்லிமெண்ட் கூட்டத்தொடர் ஆரம்பம்.. இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கின்றனர்

தமிழக சாராய சாவு.. ராகுல், பிரியாங்கா ஏன் வாயை திறக்கல..?

பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா டில்லியில் நிருபர்களிடம் பேசுகையில்… கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தை சேர்ந்தோர். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது… Read More »தமிழக சாராய சாவு.. ராகுல், பிரியாங்கா ஏன் வாயை திறக்கல..?

10 நிமிடம் லேட் ஆனாலும் அரைநாள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘செக்’

கொரோனா தொற்று பரவியது. இதனால் இந்த நடைமுறையில் கொஞ்சம் தளர்வுகள் ஏற்பட்டன. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இந்த தளர்வை சாதகமாக்கிக் கொண்டனர். இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை என… Read More »10 நிமிடம் லேட் ஆனாலும் அரைநாள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘செக்’

பிரம்பால் தாக்கிய யானை பாகன்… மிதித்து கொன்ற யானை….

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுகிறது. இதற்காக அடிமாலி பகுதியில் 57 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து வந்தார். சுற்றுலா பயணிகள் கூடியிருந்த வேளையில்… Read More »பிரம்பால் தாக்கிய யானை பாகன்… மிதித்து கொன்ற யானை….

1,563 மாணவர்களுக்கு நாளை ‘நீட்’ மறு தேர்வு..

நீட் தேர்வு கடந்த மே 5ல் நடந்தது. இத்தேர்வை, 24 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 4ல் வெளியான நீட் முடிவுகளில், 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர். சில மையங்களில், மாணவர்களுக்கு… Read More »1,563 மாணவர்களுக்கு நாளை ‘நீட்’ மறு தேர்வு..

காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்

  • by Authour

காரைக்கால் சுந்தரம்பாள் உடனாய ஸ்ரீகைலாசநாத சுவாமி கோவில்(காரைக்கால் அம்மையார் கோவில்) ஆண்டுேதாறும் நடத்தப்படும் திருவிழா மாங்கனி திருவிழா.  இந்த விழா   ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாங்கனித்… Read More »காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்

தண்ணீர் கேட்டு….. டில்லி மந்திரி அதிஷி உண்ணாவிரதம்

  • by Authour

தலைநகர் டில்லியில் சமீப காலமாக மோசமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாதததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக… Read More »தண்ணீர் கேட்டு….. டில்லி மந்திரி அதிஷி உண்ணாவிரதம்

கெஜ்ரிவால் ஜாமீனுக்கு டில்லி ஐகோர்ட் தடை

  • by Authour

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த  ஜாமீன் மனுவை விசாரித்த டில்லி கோர்ட்  நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது.  இதை  எதிர்த்து அமலாக்கத்துறை டில்லி ஐகோர்ட்டில்  உடனடியாக மேல்முறையீடு… Read More »கெஜ்ரிவால் ஜாமீனுக்கு டில்லி ஐகோர்ட் தடை

வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் வெயில்.. பலி 110

கோடை கால பாதிப்புகள் தென்மாநிலங்களில் குறைய ஆரம்பித்துள்ள நிலையில் வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக டில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால்… Read More »வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் வெயில்.. பலி 110