சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்
கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கடந்த 11 தினங்களுக்கு முன் நிலச்சரி்வு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இன்னும் பலரை காணவில்லை. அந்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.… Read More »சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்