Skip to content
Home » இந்தியா » Page 33

இந்தியா

கங்கனாவுக்கு “லகான்” போட்ட பா.ஜ.,

  • by Authour

டில்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக நடிகையும், பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”மத்திய அரசின் புதிய… Read More »கங்கனாவுக்கு “லகான்” போட்ட பா.ஜ.,

யூனியன் பிரதேசம் லடாக்கில் 5 மாவட்டங்கள் உருவாக்கம்

  • by Authour

 யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஸன்ஸ்கார், த்ராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின்படி… Read More »யூனியன் பிரதேசம் லடாக்கில் 5 மாவட்டங்கள் உருவாக்கம்

மதுவுக்கு அதிகம் செலவிடும் மாநிலம் தமிழ்நாடா? புதிய தகவல்

 இந்தியாவில் எந்த மாநிலங்களில் மது நுகர்வுக்கு அதிகம் செலவிடப்படுகிறது என்பது தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை அமைப்புவெளியிட்டுள்ளது. ‘மதுபான மூலமான வருவாய்’ என்ற தலைப் பிலான இந்த ஆய்வறிக்கை, தேசிய மாதிரி… Read More »மதுவுக்கு அதிகம் செலவிடும் மாநிலம் தமிழ்நாடா? புதிய தகவல்

சிறையில் நடிகர் தர்ஷன் உல்லாசம்….7 அதிகாரிகள் சஸ்பெண்ட்….

  • by Authour

பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவரது காதலியிடம் குறும்பு செய்த ரசிகரை  வரவழைத்து நடிகர் தர்ஷன் கொடூரமாக கொலை செய்து சடலத்தை மறைவான இடத்தில் வீசினார். இதில் துப்புதுலக்கிய போலீசார் தர்ஷனை கைது செய்து … Read More »சிறையில் நடிகர் தர்ஷன் உல்லாசம்….7 அதிகாரிகள் சஸ்பெண்ட்….

நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம்….முதல்வர் சித்தராமையா உத்தரவு

  • by Authour

  பிரபல கன்னட நடிகர் தர்ஷன், இவரது  காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய  ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா… Read More »நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம்….முதல்வர் சித்தராமையா உத்தரவு

ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் காவலாளியை கடுமையாக தாக்கி அவரையும் உள்ளே இழுத்து… Read More »ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

வக்புவாரிய சட்ட திருத்தம்….. நிதிஷ்குமார் கட்சியும் எதிர்க்கிறது

இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.… Read More »வக்புவாரிய சட்ட திருத்தம்….. நிதிஷ்குமார் கட்சியும் எதிர்க்கிறது

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மாதந்தோறும் காவிரி நீர் திறக்க வேண்டும்…. மணிவாசன் பேட்டி

  • by Authour

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33-வ‌து கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில்  தமிழக அரசின் சார்பில்நீர்வளத் துறை செயலர் மணிவாசன், காவிரிதொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர்… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மாதந்தோறும் காவிரி நீர் திறக்க வேண்டும்…. மணிவாசன் பேட்டி

.காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ராகுல்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில்  ராகுல்  உரையாற்றினார். தேர்தல் பிரசார முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: , “ஜம்மு காஷ்மீர் மற்றும்… Read More ».காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ராகுல்

விஜய் கட்சி கொடியில் யானை…… சர்ச்சையை கிளப்பியது பகுஜன் சமாஜ்

  • by Authour

நடிகர் விஜய் இன்று காலை 9.15 மணிக்கு தவெக கொடியை அறிமுகம் செய்தார். அந்த கொடியின் நடுப்பகுதியில் இரட்டை  போர் யானைகள்,  உள்ளன.  கொடியில் யானைகள் போடப்பட்டதற்கு  பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. … Read More »விஜய் கட்சி கொடியில் யானை…… சர்ச்சையை கிளப்பியது பகுஜன் சமாஜ்