Skip to content
Home » இந்தியா » Page 32

இந்தியா

பெங்களூரு விமான நிலைய ஊழியர் கொலை….. திடுக் தகவல்

  • by Authour

பெங்களூர் விமான நிலையத்தில் டிராலி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தவர் ராமகிருஷ்ணா. இவர் விமான நிலையத்திற்கு வெளியில் டிராலியை அடுக்கிக்கொண்டிருந்தார். அச்சமயம் விமான நிலையத்துக்குள் புகுந்த ரமேஷ் என்ற நபர் ராமகிருஷ்ணாவை சரமாரியாக கத்தியால் குத்திய… Read More »பெங்களூரு விமான நிலைய ஊழியர் கொலை….. திடுக் தகவல்

ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் ஜாமீன்… Read More »ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் தொடர்பா?எய்ம்ஸ் உதவியை நாடிய சிபிஐ

  • by Authour

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கியகுற்றவாளி சஞ்சய் ராய்.  இந்த கொலை சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை டிஎன்ஏமற்றும் தடயவியல்… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் தொடர்பா?எய்ம்ஸ் உதவியை நாடிய சிபிஐ

கொல்கத்தா பந்த்…. டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டுகிறார்கள்

  • by Authour

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி நேற்று (செவ்வாய்க் கிழமை) ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை… Read More »கொல்கத்தா பந்த்…. டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டுகிறார்கள்

கேரள நடிகை பலாத்காரம்…..8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலர், பாலியல் பலாத்காரம் தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். நடிகைகளின் பாலியல்… Read More »கேரள நடிகை பலாத்காரம்…..8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மீது வழக்குப்பதிவு

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

நாளை அதாவது ஆக., 29 இரவு 8 மணி முதல் செப்., 2 திங்கள் காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்புக்காக பாஸ்போர்ட் சேவா இணையதளம் செயல்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்… Read More »பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியம், பணி ஓய்வு பலன்கள், ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்டவைகளுக்கான பரிந்துரைகளை, எஸ்.என்.ஜே.பி.சி., எனப்படும், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் அளித்து வருகிறது. ‘இந்த… Read More »18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்..

கொல்கத்தா…. தடையை மீறி போராட்டம்…..கண்ணீர்புகை குண்டு வீச்சு

  • by Authour

கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் இன்று தடையை… Read More »கொல்கத்தா…. தடையை மீறி போராட்டம்…..கண்ணீர்புகை குண்டு வீச்சு

தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா,  மதுபான கொள்கை வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.… Read More »தெலங்கானா…..கவிதாவுக்கு ஜாமீன்…..உச்சநீதிமன்றம் அதிரடி

30 வருட டார்ச்சர்…..காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல் நடத்திய உரையாடல்

  • by Authour

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 54 வயதாகிறது.  அவர்இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மே மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பொது மக்களில் இருந்து ஒருவர்,”எப்போது திருமணம்… Read More »30 வருட டார்ச்சர்…..காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல் நடத்திய உரையாடல்