முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்…பாராளுமன்றம் கூடுவது குறித்து பிரதமர் பேட்டி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இன்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. டிசம்பர் 29-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.… Read More »முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்…பாராளுமன்றம் கூடுவது குறித்து பிரதமர் பேட்டி