ஈட்டி எறிதல் போட்டி…. மாணவன் கழுத்தில் ஈட்டி பாய்ந்ததால் பரபரப்பு
ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது. ஈட்டி எறிதலின்போது 9-ம் வகுப்பு மாணவனின் கழுத்தில் ஈட்டி எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. படுகாயமடைந்த அவனை அங்கு… Read More »ஈட்டி எறிதல் போட்டி…. மாணவன் கழுத்தில் ஈட்டி பாய்ந்ததால் பரபரப்பு