சீனா, ஜப்பான் பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. மத்திய அரசு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.… Read More »சீனா, ஜப்பான் பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. மத்திய அரசு