Skip to content
Home » இந்தியா » Page 263

இந்தியா

கடும் பனிமூட்டம்…. சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை புறநகர் பகுதிகளிலும், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. பனிமூட்டம் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதை சரியாக தெரியவில்லை என்று மும்பையில் இருந்து… Read More »கடும் பனிமூட்டம்…. சென்னையில் விமான சேவை பாதிப்பு

தங்கம் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 வரை அதிகரித்தது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என்று விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம்… Read More »தங்கம் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது

பண்ட்டுக்கு டில்லியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட்,நேற்று காலை டில்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி… Read More »பண்ட்டுக்கு டில்லியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

நடிகை ரேஷ்மாவின் அந்தரங்க வீடியோ…. அவரே வெளியிட்ட பகீர் தகவல்

விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. இந்த ஆண்டு விமல் நடிப்பில் ஓடிடி வெளியிடாக ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்ற ‘விலங்கு’… Read More »நடிகை ரேஷ்மாவின் அந்தரங்க வீடியோ…. அவரே வெளியிட்ட பகீர் தகவல்

குஜராத்தில் பஸ்-கார் மோதல்….9 பேர் பலி

குஜராத்தின் நவ்சாரி பகுதியில் ஆமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் மற்றும் கார் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து போனது. பஸ்சின் முன்பக்கம் சேதமடைதது.… Read More »குஜராத்தில் பஸ்-கார் மோதல்….9 பேர் பலி

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா….முத்து ஆபரணங்களுடன் பெருமாள் காட்சி

திருச்சி  ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-ம் நாளான இன்று ‘முத்துக்குறி’ பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா….முத்து ஆபரணங்களுடன் பெருமாள் காட்சி

தாறுமாறான வேகத்தால் விபத்து….மயிரிழையில் உயிர்தப்பிய ரிஷப் பண்ட்

  • by Senthil

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டில்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டில்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர்… Read More »தாறுமாறான வேகத்தால் விபத்து….மயிரிழையில் உயிர்தப்பிய ரிஷப் பண்ட்

மாஜி எம்.பி. மஸ்தான் கொலை… டிரைவர் உள்பட 5 பேர் கைது… திடுக் தகவல்கள்

  • by Senthil

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா… Read More »மாஜி எம்.பி. மஸ்தான் கொலை… டிரைவர் உள்பட 5 பேர் கைது… திடுக் தகவல்கள்

தாயார் உடல் தகனம் முடிந்ததும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி

  • by Senthil

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்(100). இவர் குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள மோடியின் சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் … Read More »தாயார் உடல் தகனம் முடிந்ததும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி

error: Content is protected !!