திருப்பதியில் ஒரே நாளில் சாதனை….. ரூ.7.68 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
திருப்பதி, வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-மந்திரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள்… Read More »திருப்பதியில் ஒரே நாளில் சாதனை….. ரூ.7.68 கோடி உண்டியல் காணிக்கை வசூல்