Skip to content
Home » இந்தியா » Page 250

இந்தியா

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு….

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக… Read More »லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு….

திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்ற 2-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. 32 இடங்களில்… Read More »திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்

அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய… Read More »அந்தமானில் நிலநடுக்கம்

நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

200 ஆண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1822-ம் ஆண்டு தோள்சீலை அணியும் போராட்டத்தை… Read More »நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

டோனி, அபிஷேக் பச்சன் பெயரில் கிரிடிட் கார்டு வாங்கிய கும்பல்…

மகாராஷ்டிரா மாநிலம், புனேயை தலைமையிடமாக கொண்டு  செயல்படும், ‘பின்டெக்’ என்ற நிறுவனம், ‘ஒன் கார்டு’ என்ற பெயரில் கிரிடிட்  கார்டுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் டில்லியை சேர்ந்த ஒரு கும்பல் போலி  ஆவணங்களின்… Read More »டோனி, அபிஷேக் பச்சன் பெயரில் கிரிடிட் கார்டு வாங்கிய கும்பல்…

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவர் இன்று திடீரென டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது… Read More »சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…

வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க கிட்னி விற்பனை….போஸ்டரால் பரபரப்பு

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தனது இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது என்றும், நில உரிமையாளர்கள் கேட்கும் அட்வான்ஸ் கொடுக்க பணம் தேவை என்றும், விளம்பரதாரரின் சுயவிவரத்தை… Read More »வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க கிட்னி விற்பனை….போஸ்டரால் பரபரப்பு

புதுச்சேரி, காரைக்காலில் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான… Read More »புதுச்சேரி, காரைக்காலில் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

முதலிரவு காட்சி…. வாட்ஸ் அப்பில் வெளியிட்ட புதுமாப்பிள்ளை கைது

  • by Authour

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபாபு என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மாதம் பிப்ரவரி 8ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு… Read More »முதலிரவு காட்சி…. வாட்ஸ் அப்பில் வெளியிட்ட புதுமாப்பிள்ளை கைது

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு… 17ம் தேதிக்குஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆ.எஸ்.எஸ் பேரணியை அனுமதிப்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம் என்றும்… Read More »ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு… 17ம் தேதிக்குஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்