உ.பி.மணமேடையில், மணமகள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. மணமகன் அதிர்ச்சி
உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் சலீம்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில், மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டு உறவினர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மணமகளின் கையில் கொடுத்து… Read More »உ.பி.மணமேடையில், மணமகள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. மணமகன் அதிர்ச்சி