Skip to content
Home » இந்தியா » Page 219

இந்தியா

கர்நாடகா…புலிகேசி அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்…பரபரப்பு தகவல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுகவும் போட்டியிடும் என எடப்பாடி அறிவித்தார். அதன்படி பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட புலிகசேி நகர் தொகுதியில்  அதிமுக… Read More »கர்நாடகா…புலிகேசி அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்…பரபரப்பு தகவல்

பிரதமர் மோடி தொடர்ந்து 7 நகரங்களில் சுற்றுப்பயணம்…. இன்று கேரளா வருகிறார்

பிரதமர் மோடி டில்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அவரது இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்ட பணிகளை தொடங்கி வைத்தும்… Read More »பிரதமர் மோடி தொடர்ந்து 7 நகரங்களில் சுற்றுப்பயணம்…. இன்று கேரளா வருகிறார்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா

இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகரித்து வரும் தொற்று பரவலை கவனத்தில்… Read More »உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா

பாலியல் துன்புறுத்தல்… இந்திய மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு

  • by Authour

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்… Read More »பாலியல் துன்புறுத்தல்… இந்திய மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு

திருச்சி உள்பட 50 இடங்களில், ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு

  • by Authour

 திருச்சி . சென்னை, கோவை , ஹைதராபாத் உள்பட 50க்கும் மேற்பட்ட  இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையைத்… Read More »திருச்சி உள்பட 50 இடங்களில், ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு

திருமண உறவை பேண உங்களுக்கு நேரம் இல்லையா?விவாகரத்து வழக்கில் நீதிபதி கேள்வி

பெங்களூருவில் ‘சாப்ட்வேர் என்ஜினீயர்’களாக வேலை செய்து வரும் ஒரு தம்பதியரின் விவாகரத்து வழக்கு, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், “நீங்கள் இருவரும்… Read More »திருமண உறவை பேண உங்களுக்கு நேரம் இல்லையா?விவாகரத்து வழக்கில் நீதிபதி கேள்வி

கர்நாடக சட்டமன்ற தேர்தல்…. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்

  • by Authour

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம்… Read More »கர்நாடக சட்டமன்ற தேர்தல்…. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்

“தாதா எம்.பி.” சுட்டுக்கொலை… இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல்…

உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது. ரவுடியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். இவர் 2004 முதல் 2009 வரை எம்.பி.யாக இருந்த நிலையில் இவர் மீது… Read More »“தாதா எம்.பி.” சுட்டுக்கொலை… இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல்…

கர்நாடகம்… ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பெங்களூரு புலிகேசி நகர், கோலார் தங்கவயல் உள்பட 3 தொகுதிகளில்… Read More »கர்நாடகம்… ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

டில்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு…பெண் காயம்

டில்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையில் வந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய… Read More »டில்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு…பெண் காயம்