கர்நாடகம்…பாஜ அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு…. தொண்டர்கள் ஓட்டம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. தேர்தலுக்காக ஆங்காங்கே பாஜக தேர்தல் அலுவலகங்கள் திறந்திருந்தன. இன்று காலை ஷங்கான் தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தி ல் தொண்டர்கள் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள காத்திருந்தனர். அப்போது… Read More »கர்நாடகம்…பாஜ அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு…. தொண்டர்கள் ஓட்டம்