மும்பை தேர்தலில்….தாதா லாரன்ஸ் பிஷ்னோய் போட்டியா?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றது. இது உண்மையா என மகாராஷ்டிர… Read More »மும்பை தேர்தலில்….தாதா லாரன்ஸ் பிஷ்னோய் போட்டியா?