Skip to content
Home » இந்தியா » Page 153

இந்தியா

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

  • by Authour

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுகள் மீது 28ம் தேதி முதல் விசாரணை…

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விடுவித்தது.… Read More »2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுகள் மீது 28ம் தேதி முதல் விசாரணை…

நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி….

  • by Authour

மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்தது. ராகுல்… Read More »நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி….

புதுப்பள்ளி இடைத்தேர்தல்……உம்மன் சாண்டி மகன் காங். வேட்பாளராக போட்டி

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி புதுப்பள்ளி. இந்த தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வான முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி கடந்த ஜூலை மாதம்… Read More »புதுப்பள்ளி இடைத்தேர்தல்……உம்மன் சாண்டி மகன் காங். வேட்பாளராக போட்டி

மக்களவை வந்தார் பிரதமர் மோடி…. சற்று நேரத்தில் பேசுகிறார்…

  • by Authour

மணிப்பூர் பிரச்னை 3 மாதமாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர்  கூடியதில் இருந்து பிரதமர் மோடி  நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.  மணிப்பூர் பிரச்னை பற்றி தினந்தோறும்… Read More »மக்களவை வந்தார் பிரதமர் மோடி…. சற்று நேரத்தில் பேசுகிறார்…

திமுகவின் குரலை கேட்டால்….பாஜகவுக்கு நடுக்கம்….. மு.க.ஸ்டாலின் காட்டம்

திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: . நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார்… Read More »திமுகவின் குரலை கேட்டால்….பாஜகவுக்கு நடுக்கம்….. மு.க.ஸ்டாலின் காட்டம்

நம்பிக்கையில்லா தீர்மானம்….. பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

  • by Authour

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வந்தன. மேலும், பாராளுமன்ற விதி 267-ன்படி விரிவான விவாதம் நடத்த வேண்டும்… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்….. பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

  • by Authour

இமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹோல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம்… Read More »இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீது நேற்று இரண்டாவது நாளாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..

கேரளா….. இனி கேரளம் என அழைக்கப்படும்… மாநிலத்தின் பெயர் மாற்றம்

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பெயரான ‘கேரளா’ என்பதை ‘கேரளம்’ என பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரசியல் சாசனம்… Read More »கேரளா….. இனி கேரளம் என அழைக்கப்படும்… மாநிலத்தின் பெயர் மாற்றம்