Skip to content
Home » இந்தியா » Page 144

இந்தியா

மும்பை…..இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த (2024) ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது… Read More »மும்பை…..இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்

ராக்கி கயிறு ….. உலக சாதனை படைத்த பீகார் ஆசிரியர் கான்

பீகார் மாநிலம் பாட்னாவில் ஆன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருபவர் கான் என்ற ஆசிரியர். இவர் தனது அர்ப்பணிப்பு மூலம் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று… Read More »ராக்கி கயிறு ….. உலக சாதனை படைத்த பீகார் ஆசிரியர் கான்

தெலங்கானா…. வங்கி கணக்குகளில் பணமழை…. அரசியல் கட்சிகள் வாரி வழங்கியதா?

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை பணம்  டெபாசிட் ஆனது. வங்கிக்… Read More »தெலங்கானா…. வங்கி கணக்குகளில் பணமழை…. அரசியல் கட்சிகள் வாரி வழங்கியதா?

ஆன்லைன் வர்த்தக நிறுவன மேனேஜர் சுட்டுக்கொலை….

  • by Authour

தலைநகர்  டில்லியின் பஜன்புரா பகுதியை சேர்ந்தவர் ஹர்பிரீத் கில் ( 36). இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஹர்பிரீத் கில் நேற்று இரவு 11 மணியளவின்… Read More »ஆன்லைன் வர்த்தக நிறுவன மேனேஜர் சுட்டுக்கொலை….

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்… ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்

 மும்பையில்  நாளை  தொடங்கும் ‘இண்டியா’ கூட்டணியின் 2 நாள் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலையொட்டிய வியூகங்கள் வகுக்குப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 2004  மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான… Read More »இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்… ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம்….கர்நாடக அரசு வழங்கியது

  • by Authour

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு கிரகலட்சுமி திட்டத்தின் மூலமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 உரிமைத்தொகை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி கர்நாடகாவில் ஆளும்… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம்….கர்நாடக அரசு வழங்கியது

மணிப்பூரில் மீண்டும் மோதல்…துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

  • by Authour

மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன்பின்னர் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 170-க்கும்… Read More »மணிப்பூரில் மீண்டும் மோதல்…துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

ரக்‌ஷாபந்தன்….பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோருக்கு ராக்கி கட்டி அன்பினை வெளிப்படுத்தி வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பெறுகின்றனர்.  பிரதமர்… Read More »ரக்‌ஷாபந்தன்….பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

9முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த 9ம் வகுப்பு மாணவன்

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இந்த தம்பதிக்கு பிரஜ்வல் (வயது 14) என்ற மகன் இருக்கிறான். இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில்… Read More »9முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த 9ம் வகுப்பு மாணவன்

வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.200 குறைத்தது ஏன்? பிரதமர் மோடி, மம்தா விளக்கம்

  • by Authour

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. மாதத்துக்கு ரூ.50 வீதம் உயர்ந்தது. அந்தவகையில், தற்போது சென்னையில் வீட்டுஉபயோக சமையல்… Read More »வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.200 குறைத்தது ஏன்? பிரதமர் மோடி, மம்தா விளக்கம்