பழைய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள்.. குரூப் போட்டோ
இந்தியாவின் பழைய நாடாளுமன்றத்துக்கு 18ம் தேதியுடன் விடை கொடுக்கப்பட்டது. இதையொட்டி அங்கு சிறப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்ததும் பழைய நாடாளுமன்றத்தின் நினைவாக எம்.பிக்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். பெண் எம்.பிக்கள் சேர்ந்து… Read More »பழைய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள்.. குரூப் போட்டோ