கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வௌியேற்றம்…. இந்தியா அதிரடி உத்தரவு
காலிஸ்தான் இயக்க தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(46), கனடாவில் தங்கி இருந்தார். இவா் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த ஜூன் 18ம் தேதி நிஜ்ஜார் கனடாவில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது… Read More »கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வௌியேற்றம்…. இந்தியா அதிரடி உத்தரவு