ராஜஸ்தான், ம.பி பாஜ , தெலுங்கானா, சட்டீஸ்கர் காங்கிரஸ்..
சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் வாக்குஎண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பின்னடைவை சந்தித்துள்ளார். சர்தார்புராதொகுதியில் போட்டியிட்ட முதல்வர் அசோக்… Read More »ராஜஸ்தான், ம.பி பாஜ , தெலுங்கானா, சட்டீஸ்கர் காங்கிரஸ்..